vallme2003
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, March 7, 2010

Vinnai Thandi Varuvaya - Hosana.. Tamil Lyrics

ஏன்ன் இதயம் ........

உடைத்தாய் நொறுங்கவே.........

என்ன் மறு இதயம் ........

தருவேன் நீ உடைக்கவே..... ஹோஹோ .....ஹோசனா ....ஹோ ஹோ....

அந்த நேரம் அந்தி நேரம்

கண் பார்த்து கந்தலாகி போன நேரம்

ஏதோ ஆச்சே...

ஓ வானம் தீண்டி வந்தாச்சு

அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு

போயே போச்சே....

ஹோசனா ....என் வாசல் தாண்டி போனாலே

ஹோசனா வேறொன்றும் செய்யாமலே

நான் ஆடி போகிறேன் சுக்கு நூறாகிறேன்

அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

ஹோசனா.... வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

ஹோசனா.... சாவுக்கும் பக்கம் நின்றேன்

ஹோசனா.... ஏன் என்றால் காதல் என்பேன்


ஹோசனா...... ஹோ... ஹோசனா...... ஹோ......

வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி

அங்குமிங்கும் அலைகின்றதே

ஓ சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று

எங்கெங்கோ நகர்கின்றதே

ஹோசனா......பட்டு பூச்சி வந்தாச்சா

ஹோசனா......மேகம் உன்னை தொட்டச்சா

கிளிஞ்சல் ஆகிறேன் நான் குழந்தை ஆகிறேன்

நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்

ஹலோ ......ஹலோ.....

ஹோசனா...... என் மீது அன்பு கொள்ள

ஹோசனா......என்னோடு சேர்ந்து செல்ல

ஹோசனா......ஹும் என்று சொல்லு போதும் ஹோசனா......

ஏ...ன்ன் இதயம் ........

உடைத்தாய் நொறுங்கவே.........

ஏ...ன்ன் மறு இதயம் ........

தருவேன் நீ உடைக்கவே.....

ஏ...ன்ன் இதயம் ........

உடைத்தாய் நொறுங்கவே.........

ஏ...ன்ன் மறு இதயம் ........

தருவேன் நீ உடைக்கவே....

No comments:

Post a Comment