vallme2003
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, March 25, 2010

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்






Two Long Lost Friends.. !!


Year : 1975
Situation : Last day of school

Arjun Singh and Pargat Singh are very close friends. The whole school talked about their friendship. They had been friends right from their kindergarten days. They have studied together, roamed around together, sat together in school, ate together. They both wanted to become Police officials and serve the country.But today was a day they always dreaded. It was their last day together.



On their way back from School Arjun started talking

Arjun : Bro! I am moving to a different city to study. I will miss you man
Pargat: I will miss you too mate. But nothing can break our friendship. We will at least meet once every year.
Arjun: Yes that is a deal

and they parted with tears in their eyes...
As time went by, both got busy with their work life. They kept their promise for two years and after that they moved on with their own lives and in the process Arjun lost his contact with Pargat. Time went by and both became Police Officers..

Year: 2009
Venue: The Police station where Arjun works

Tring... Tring...

Arjun picks up the call and he gets a pleasant surprise...

"Is this Arjun?"
"Yes. Who is on the line?"
" Bro. Its Pargat! I just found out that you are posted in this station"

Tear drops welled up Arjun's eyes

Arjun: Where are you?
Pargat: I am standing outside the Police station. Come Out
Arjun: Is it? I am coming right away.

Arjun rushed out of the Police station and saw Pargat standing outside. They were seeing each other for the first time after thirty years. He wanted to go and hug his friend.

But he could not hug his friend :O .

It was a very touching moment for both of them :

[why?? Take a look at the sad state of his friend below : ]







Girl's Diary Vs. Boy's Diary !!


HER DIARY

------------------

Day night, I thought he was acting weird. We had made plans to meet at a cafe to have some coffee. I was shopping with my friends all day long, soIely thought he was upset at the fact that I was a bit late, but he made no comment.Conversation wasn't flowing so I suggested that we go somewhere quiet so we could talk, he agreed but he kept quiet and absent. I asked him what was wrong?
He said, 'Nothing.' I asked him if it was my fault that he was upset.. He said it had
nothing to do with me and not to worry. On the way home I told him that I loved him, he simply smiled and kept driving. I can't explain his behavior; I don't know why he didn't say, 'I love u,too.'

When we got home I felt as if I had lost him, as if he wanted nothing to do with me anymore. He just sat there and watched TV.; he seemed distant and absent.Finally I
decided to go to bed. About 10 minutes later he came to bed. I decided that I could not take it anymore, so I decided to confront him with the situation but he had fallen asleep. I started crying and cried until I too fell asleep. I don't know what to do. I'm almost sure that his thoughts are with someone else. My life is gonna be a disaster.

_______________________________

HIS DIARY

==========

Today Chennai Super Kings lost the cricket match against Mumbai Indians.

DAMN IT.


Simplicity of Men

Vs

Complexity of Women !!!

உன் அப்பனை கொல்ல துப்பாக்கி தேவை


Wednesday, March 24, 2010

நம்பிக்கைதான் வாழ்க்கை

நடைபாதை. ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

“”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான். நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

“”அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?”

“”சிறையிலே இருந்தேன்!”

“”ஏன்?”

“”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!”

“”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”

“”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”

”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?”

“”உங்க நம்பிக்கை! நம்பிக்கைதான் வாழ்க்கையின் உந்து சக்தி!”

நம்பிக்கையோடு நடைபோடக் கற்றுக் கொண்டால் தோல்வியைக் கண்டு துவண்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்படாது
`
`

இனிய வணக்கம்.....

Tuesday, March 23, 2010

Don't marry software girl


Never marry a Testing girl since she always doubts U .

Never marry a DATABASE girl since she always wants her husband to be a UNIQUE key.

Never marry a C girl because she always have a tendency to BREAK the things and EXIT from house.

Never marry a C++ girl as u may encounter some problems in INHERITANCE.

Never marry a JAVA girl since she always throws EXCEPTIONS.Never marry a VB girl since she has divorce FORM with her always.

Never marry a UNIX girl ,she always dump u with a core.Never marry a PASCAL girl ,she always scolds u as rascal.

Never marry a COBOL girl since she may be very good in DIVISION of families.

Never marry a NETWORK girl since she may be very good in shooting troubles.

\Better marry a girl not belonging to SOFTWARE FAMILY MARRY A GIRL FROM A "HARD"WARE FAMILY, THEN......:)

நீதிமன்றத்தில் நித்தியானந்தா



*நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது..
புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால்**, **இந்த வழக்கு ஒன்றும்
விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..
வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும்
ஒருவன்..** *
*சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..** *
*கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..** *
*நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்**.. *
*குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ** *
*
**ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன்
என்று... இல்லை நிச்சியமாக இல்லை...** **
**
**சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..** ** **ஏன்**??? **மக்களை ஏமாற்றவேண்டும்
என்பதற்காகவா**? **இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும்
என்பதற்காக.. **
**
**கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..** ஏன்..**?? **
காற்றுவரவேண்டுமென்பதற்காகவா**? **இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள்
வரவேண்டும் என்பதற்காக...**
**
**நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்**.. **ஏன்**??? **எனக்கு
கால் வலி என்பதனாலேயா**?....**இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது
வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....**
**
**உனக்கேன் இவ்வளவு அக்கறை**??, **உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று
நீங்கள் கேட்பீர்கள்..**
**
**நானே பாதிக்கப்பட்டேன்**, **நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்**, **எனது
சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது**,**என்னை குற்றவாளி என்கிறீர்களே**,
**என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள்
எத்தனை**, **மிதிகள் எத்தனை**, **உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...
**
**
**நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம்
படித்திருக்கிறேன்..**
**நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம்
செய்திருக்கிறேன்..**
**
**கேளுங்கள் என் கதையை**, **என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து
கேளுங்கள்..**
**இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்**, **பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு
ஊர்**, **போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா**
???**
**தமிழ்நாட்டில் இல் பிறந்த நான்**, **ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி
வந்தேன்**, **
**ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது... **
**
**என் பெயரோ நித்தியானந்தா**, **கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.**
**ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது**
**நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்**, **ஏதாவது
ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்**, **கஞ்சா பிசினஸ்**,
**கழவெடுத்தல்
என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.**
**ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்**,**
**நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்... **
**மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன் **
**நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......
ஓடினேன் **
**ஓடினேன் ஓடினேன்....*

*கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் *

*ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...*

*எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.*

*என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்**, **வீடியோவை யூ டியூப்பில் போக்கி
இருக்க வேண்டும்**, **என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று
என் முன் சட்டத்தை நீட்டுவோர். *


*செய்தார்களா**? **தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை**, **என்னை சாமி
என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்**??** **எனது குற்றாமா**? **என்னை நம்பி
ஏமாந்த மூடர்களின் குற்றமா**?*


*நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்**?** **கதவைத்திற
காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா**? **கேனைத்தனமாக என் பேச்சை
நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா**? *


*எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்**?**, **காலைப்பிடித்துவிடும்படி
கூறிய எனது குற்றமா**? **இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட
நடிகையின் குற்றமா**??*



*இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்**, **என்னை போன்ற
நித்தியானந்தாக்கள்**, **ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.